சவூதி அரசாங்கம் டாக்டர் சாக்கீர் நாயக் அவர்களுக்கு குடியிருமை வழங்கியது மாசா அல்லாஹ்...சவுதிய மன்னர் சல்மான் அவர்களின் உத்தரவின் பேரில் சவுதிய குடியுரிமை பெற்றார் மார்க்க பிரச்சாரகர் டாக்டர் சாகீர் நாயக், இந்தியாவில் பிறந்த டாக்டருக்கு 51 வயதாகிறது. 

இந்தியாவின் கெடுபிடிகளுக்கு ஆளாகி சவுதியில் தஞசம் புகுந்த டாக்டருக்கு குடியிருமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
© Muslim Vanoli '2016 All Rights Reserved' 24 Hours Tamil online Islamic Radio Station.